இதை மட்டும் 7 நாட்கள் குடியுங்க 2கிலோ எடையை குறைக்கலாம் kolors weight loss tips in tamil

விரைவாக உடல் எடையை குறைக்கக்கூடிய அருமையான பானம்

எவ்வளவு ஸ்லிமா இருந்த நான் திருமணத்துக்கு பிறகு இப்படி தொப்பை போட்டுட்டே என்று சொல்லக்கூடியபெண்கள் ஒரு பக்கம்எவ்வளவுதான் ஓடி ஆடி வேலை செய்தாலும் தொப்பை குறைய மாட்டேங்குதுனுசொல்லுற ஆண்கள் ஒரு பக்கம்இது எல்லாத்துக்குமே இப்போ இருக்கக்கூடிய நாகரிகம் மற்றும்உணவுமுறைகள் தான் முக்கிய காரணம். Also Read :- கற்பூரவள்ளியின் மருத்துவகுணங்கள்- சித்த மருத்துவம் / karpuravalli - siddha medicine   

kolors weight loss tips in tamil


நீங்கள் இதுபோன்று எத்தனையோ குறிப்புக்களை முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் கிடைக்காமல்இருந்திருக்கலாம்ஆனால் ஒரே ஒரு தடவை இந்த முறையை மட்டும் முயற்றி செய்து பாருங்கள்அதிகநாட்கள் தேவை இல்லை வெறும் ஏழு நாட்கள் மட்டும் இந்த குறிப்பை முயற்றி செய்து பாருங்கள்உங்களுக்கு ஒரு சிறந்த பலன் கிடைக்கும்நிச்சயமாக சொல்கிறேன் இந்த குறிப்பு ஏழு நாட்களில்சராசரியாக 2 கிலோஎடையை  இழப்பை ஏற்படுத்தக்கூடியதுஇது ரொம்ப சிம்பிளான டிப்ஸ் தான்இதைஎப்படி செய்யறது பார்க்க ஆரம்பிக்கலாம்.

செய்முறை

முதலில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை நல்லா சூடு பண்ணி வைக்கணும்அதன் பின்னர் நன்றாககொதிக்கவைத்த தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றி வையுங்கள்அது சராசரியாக 150 ml அளவுக்கு இருக்கும்இப்போகிளாஸில் பாதி துண்டு எலுமிச்சம்பழ ஜூஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்அது சராசரியாக ஒரு டீஸ்பூன்அளவுக்கு இருக்கும்.
எலுமிச்சம்பழ விதைகளை நீக்கிவிட்டு சேர்க்கலாம்இல்லை என்றால் கடைசியில் வடிகட்டிக் கொள்ளலாம். Also Read:-  செம்பரத்தை பூவின் மருத்துவ குணங்களும் அதன் நன்மைகளும்

அடுத்ததா ஒரு அரை ஸ்பூன் அளவுக்கு சீரகப் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்மிதமான தீயில் சீரகத்தைவறுத்துக்கொள்ளுங்கள்தீந்து போக விட்டுடாதீர்கள்சீரகத்தை ஆறவைத்த பின்னர் அவற்றை மிக்ஸியில்போட்டு காற்றுப்புகாத கண்ணாடி ஜாடியில் அடைத்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்அடுத்ததாககால்ஸ்பூன் அளவுக்கு கருவேப்பிலை பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்ஒரு நான்கில் இருந்து 5 கருவேப்பிலைகளை நிழலிலே உலர்த்தி மிக்ஸியில் மிதமாக பொடியாக்கி நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்இப்போ இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கெள்ளுங்கள்அதன் பின்னர் ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்ஏன் என்றால் கலவை நல்ல சூடா இருக்கும் மிதமான சூட்டிற்கு வரும் வரை காத்திருங்கள்.

இப்போ இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்தேவைப்பட்டால் தேன் சேருங்கள்இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம்சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்த்துக்கொள்வதுநல்லதுஏனையவர்கள் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்தேனை சேர்த்து விட்டு ஒரு தடவை மீண்டும்நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை ஓரளவு குடியுங்கள்அதன் பின்னர் நீங்கள்தயாரித்த இந்த பானத்தை குடியுங்கள்இதே போன்று 7 நாட்கள் தொடர்ந்து நீங்கள் செய்து வந்தீர்களானால்உங்களுடைய உடல் எடையில் மாற்றத்தைக் காண்பீர்கள்
ஒரு நாள் கூட தவறவிடாமல் தொடர்ந்து 7 நாளுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்து பருங்க நிச்சயமாகஉங்களுடைய தொப்பை இரண்டு கிலோ அளவுக்கு குறைந்து இருக்கும்இந்த டிப்ஸை ட்ரை பண்றதுக்குமுன்னாடி உங்களுடைய நிறை மற்றும் இடுப்பின் அளவு என்பவற்றை அளந்து வைத்துக்கொள்ளுங்கள்அதன்பின்னர் ஏழுநாளைக்கு தொடர்ந்து சாப்பிட்டதுக்கு அப்புறம் உங்களுடைய இடுப்புடைய அளவு மற்றும் உடல்எடையை  அளந்து பாருங்கள்உங்களுக்கு இந்த டிப்ஸ் மூலம் நல்ல பலன் கிடைத்து இருக்கும்எடை இழப்புஏற்பட்டதை நீங்களே அவதானிப்பீர்கள்.

ஏழு நாட்கள் இதை தொடர்ந்து செய்தபின் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் ஏழு நாட்கள்இதைத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்ஒரு நாள் விடாது இதை குடிப்பது கட்டாயமாகும்உங்களுக்குஅல்சர் மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டாம் நார்மல் டைம்லநீங்கள் இதனை குடிக்கலாம்இல்லை என்றால் சாப்பிட்ட பின்னர் அரைமணி நேரம் கழித்து நீங்கள் இதைகுடிக்கலாம்அல்சர் உள்ளவர்கள் மோரில் கொஞ்சமா சீரகப் பொடி,கறிவேப்பிலை பொடி,கொஞ்சம்உப்புசேர்த்து கலந்து குடிக்கலாம்அது அவர்களுக்கு அல்சர் வயிறு சார்ந்த பிரச்சினைகள் முற்றிலும் வேகமாககுணமாக ஆரம்பித்துவிடும்அதே சமயத்தில் உங்களுடைய தொப்பையினுடைய அளவும் வேகமாககுறையஆரம்பித்து விடும்

சீரகத்தின் நன்மைகள்

சீரகபொடியை சேர்த்து இந்த பானம் தயாரிப்பதால் உடலை சீராக வைத்துக் கொள்வதில் சீரகம் சிறந்தபங்குவகிக்கின்றதுநமது உடலில் தங்கி இருக்க கூடிய கொழுப்பை அகற்றுவதில் இந்த சீரகம்பெரும்பங்காற்றுகிறது
சீரக பொடியை தனியாகவும் பயன்படுத்திக்கொள்ள  முடியும்கொதிநீரில் சீரகத்தை போட்டு அதைகுடித்துவந்தாலும் நல்ல ஒரு பலன் கிடைக்கும்உடலில் தங்கி இருக்க கூடிய காபோவைதரேரையும்அகற்றக்கூடிய சக்தி இந்த சீரகத்திற்கு உண்டுஅதுமட்டுமின்றி வாயு பிரச்சினை செரிமான பிரச்சனைமலச்சிக்கல் போன்றவற்றையும் குணப்படுத்தக் கூடியது.

எலுமிச்சம் பழத்தின் நன்மைகள்

எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டால் எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகஅளவில்காணப்படுகிறதுஇது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறதுஉடலில் உள்ள தேவையற்றக் கழிவுகள் அகற்றப்பட்டாலே நமக்கு இருக்கக்கூடிய தொப்பை பிரச்சினைகுறைந்துவிடும்
இதில் காணப்படும் சித்தரிக் அமிலம் உடலில் தேங்கி காணப்படும் கொழுப்பை கரைக்கும் வேலையைச்சிறப்பாக செய்கிறதுஎலுமிச்சம் பழத்தை நம்ம தொடர்ந்து சாப்பிடும்போது நல்ல ஒரு நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்அதே சமயத்தில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக வேலை செய்யமுடியும்கெட்ட கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலையில் வைட்டமின்  பி சி கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகமா இருக்கின்றதுகருவேப்பிலை காலையில் வெறும் வயிற்றுல் இது போன்று பானம் தயாரித்து சாப்பிடும்போது நம் உடலிலில்இருக்கக் கூடிய கெட்ட கொழுப்பும் மிக வேகமாக கரைத்து வெளியேற்றும்உங்களுடைய உடல் எடைஅளவை சீராக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்முக்கியமாக வயிற்றை சுற்றி இருக்கக் கூடிய கெட்டகொழுப்பை கரைப்பதில் கறிவேப்பிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறதுகுறிப்பாக தினமும்கருவேப்பமிலையை இவ்வாறு எடுக்கும் போது நமக்கு எந்த விதமான உடல் சார்ந்த பிரச்சினைகளும்ஏற்படாது தடுக்கப்படும்முடி நன்றாக ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்மூளை சம்பந்தமான பிரச்சினைகள்மன உளைச்சல் போன்ற நோய்கள் சரியாகும்சர்க்கரை நோய் இருக்கிறவர்கள் தாராளமாககருவேப்பமிலையை இவ்வாறு எடுக்கும் போது உடலுக்கு நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைக்கும்நம்பிக்கையோட இந்தி ரிக்ஸ்  செய்து பாருங்கள்வெறும் ஏழு நாட்கள் மட்டும் செய்து பாருங்கள்நல்லபலன் கிடைக்கும்நம்பிக்கையை தளர விடாமல் குறைந்தது ஏழு நாட்கள் தொடர்ந்து செய்துபாருங்கள்சிறந்த பலன் கிடைக்கும்.
Reactions